7. வேர்க்கடலை சட்னி
- தேவையானவை:
- வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை -- ஒரு கப்
- தனியா, ஜீரகம், கடுகு -- தலா ஒரு, ஒரு ஸ்பூன்
- மிளகா வத்தல் -- 5
- எண்ணை -- ஒருஸ்பூன்
- உப்பு -- தேவையான அளவு
- கடாயில் எண்ணை ஊற்றி தனியா,ஜீரகம்,கடுகு, மிளகாய் சிவக்கவறுத்து ஆறியதும் வேர்க்கடலையுடன்உப்பும் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும்.
No comments:
Post a Comment